சக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்ச்சிக்கூடம் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது. (படங்கள் )

பருத்திதுறை சக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்க கொடிக்கு அருகாமையில் இருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவதையும் இவ் இடத்தில் இருந்து சிறந்த முறையில் பார்க்க கூடிய இடம் என்பதால் உல்லாச பயனிகளின் பயன் கருதி யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சியின் வேண்டுதழுக்கு இனங்க 55 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதியின் மேற்பார்வையில் 551 ஆவது படை பிரிவின் முழு உதவி உடன் இவ் இடத்தில் சுற்றுலா காட்ச்சிகூடம் ஒன்று அமைக்கப்பட்டு சுற்றுலா வரும் பயணிகளுக்காக யாழ் கட்டலை தளபதி மேஜர் ஜெனரல் தர்~ன ஹெட்டியாரச்சி அவர்களாள்;திறந்து வைக்கப்பட்டது.

இவ் விழாவிற்க்கு யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்~ன ஹெட்டியாரச்சி, கே சுகேந்திர,தினேஸ் குமார் சசி சேகரன், எஸ் தயாவன், ஆர் உதயன் ,பிரதேசிய மக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like