புகைரத இயந்திரம் ஒன்று திடீரென தீ பிடித்து எாிந்த நிலையில் அங்கிருந்த மக்கள் பதற்றமைடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் கண்டி புகைரத நிலையத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து நிலையில் விரைந்து செயல்பட்ட அதிகாாிகளின் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலைய அதிகாரிகள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் தீ அணைப்பு பிரிவினருக்கும் தகவல்வழங்கதை அடுத்து அவர்கள் வருகை தந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
Class W3 669 Logo motive ரயில் இன்ஜினே இவ்வாறு தீப் பிடித்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.