வவுனியா பம்பைமடுவை பூர்வீகமாக கொண்டவரும் பிரித்தானியாவில் வசித்துவரும் ஈழத்துப்பெண்ணான ஜனா குமார் என்பவர் சர்வதேச ரீதியில் பல பாடல்கள் மற்றும் நடன குழுக்குளுக்கும் இணை இயக்குனராகவும், இயக்குனராகவும் , நடன இயக்குனராகவும், திட்ட வடிவமைப்பளாரகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.
கடந்த சில காலமாக இவர் கலைகளில் பல சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த ரீதியில் 2020 காதலர் தினத்தை முன்னிட்டு ஜனா குமார் அவர்களின் இணை இயக்கத்தில் திட்ட வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வெளியான பாடல் இந்திய இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.






