லண்டனில் சோற்றுப்பாசலுடன் தலைமறைவான சுமந்திரன் ஆதரவாளர்கள்! வெளியான புகைப்படங்கள்! யார் தெரியுமா?

லண்டனில் கடந்த வருடம் சுமந்திரனின் கூட்டம் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் சுமந்திரன் கூட்டம் இடம்பெறவிருந்தது.

இந் நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் சுமந்திரன், மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில் தமிழ் மக்கள் யாரும் தமிழின துரோகி சுமந்திரனிற்கு யாரும் ஆதரவு கொடுக்க வேண்டாம் , இனத்தை விற்று பிழைப்பு ஏனடா ஓடிப் போய் விடு போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதனையடுத்து சுமந்திரன் ஆதவாளர்கள் அங்கிருந்து கோவிலில் வாங்கிய சோற்றுப்பாசல்களுடன் ஓடி ஒழிந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன் மூடிய அறை ஒன்றினுள் இருந்து அவர்கள் புகைப்படம் எடுத்தபின்னர் கொண்டுசென்ற சாப்பாட்டினை உண்டபின்னர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இதேவேளை தமிஅரசியல்வாதிகளின் உண்மைமுகம் தெரியாமல் மதிப்பிற்குரிய சத்தியசீலன் அவர்களும் இவர்களுடன் சேர்ந்து அவதிப்பட்டதாக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பு நடந்த வீடு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழரை ஏமாற்றி மூன்று நபர்களிற்கு ஒரு அமைப்பை நடத்தி வரும் தமிழ் – சிங்கள வீட்டில் இந்த சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like