தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரன் ஆட்பதிவு திணைக்களத்தில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கொழும்பு ஆட்பதிவு திணைக்களத்தில் அடையாள அட்டை ஒருநாள் சேவைக்காக அவர் அங்கு காத்திருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் இத்தனை காலமாக அரசியலில் இருந்த இவர் இன்னும் தேசிய அடையாள அட்டையினை எடுக்கவில்லையா என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.






