உலகின் மிக பழமையான மசூதி ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள இந்து தெய்வங்களின் உருவம்!

உலகின் மிக பழமையான மசூதி ஒன்றில் இந்து தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பது போன்று புகைப்படம் ஒன்று மூகநூலில் வெளியாகியுள்ளது.

அரபு நாட்டிலுள்ள ராசா என்ற மசூதியில் சிவலிங்கம் மற்றும் சிவலிங்கத்திற்கு வலது, இடது புறமாக இரண்டு நந்திகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தை முகநூலில் சமூக அர்வலர் ஒருவர் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வரைலாக பரவி வருகின்றது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த புகைப்படத்திற்கு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.

இது நாட்டையும் நாட்டு மக்களையும் பிரித்தாளும் நயவஞ்சகர்கள் செய்யும் சூழ்ச்சி.

இதைப் புரிந்துகொள்ளாமல் முஸ்லிம் சகோதரர்கள் களத்தில் இறங்கி உணவின்றி வெயிலிலும் மழையிலும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like