கண்டி மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் கம்பொல நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,

ஐக்கிய தேசியக் கட்சி – 11528

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 6388

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4871

மக்கள் விடுதலை முன்னணி – 642

தும்பனே பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 20040

ஐக்கிய தேசியக் கட்சி – 15710

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4615

மக்கள் விடுதலை முன்னணி – 2714

அக்குரணை பிரதேசசபை
ஐக்கிய தேசியக் கட்சி – 15044

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண -8691

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5591

சுயேட்சைக்குழு – 4954

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 3395

பதடும்புற பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 21011

ஐக்கிய தேசியக் கட்சி – 17856

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4957

மக்கள் விடுதலை முன்னணி – 1756

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி – 1503

பண்வில பிரதேசசபை
ஐக்கிய தேசியக் கட்சி – 4596

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 3895

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 3495

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 2939

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1304

மினிபே பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 18704

ஐக்கிய தேசியக் கட்சி – 10890

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4176

மக்கள் விடுதலை முன்னணி – 1994

குண்டசாலை பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 33887

ஐக்கிய தேசியக் கட்சி – 24699

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 8964

மக்கள் விடுதலை முன்னணி – 4333

ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 2588

பதஹெவகெட பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 20614

ஐக்கிய தேசியக் கட்சி – 18129

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 10333

சுயேட்சைக்குழு – 5780

மக்கள் விடுதலை முன்னணி – 1824

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1121

கண்டி நான்கு குவார்ட்ஸ் மற்றும் கங்காவாட்டா கொரேலே பிரதேச சபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 15254

ஐக்கிய தேசியக் கட்சி – 13844

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3096

மக்கள் விடுதலை முன்னணி – 2086

யட்டிநுவர பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 26890

ஐக்கிய தேசியக் கட்சி – 19150

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 6802

மக்கள் விடுதலை முன்னணி – 3318

உடுநுவர பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 27814

ஐக்கிய தேசியக் கட்சி – 23912

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 10873

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 2684

மக்கள் விடுதலை முன்னணி – 2558

உடபலாத்த பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 25694

ஐக்கிய தேசியக் கட்சி – 24456

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 10386

ஐக்கிய முற்போக்கு கூட்டணி – 4353

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1791

மக்கள் விடுதலை முன்னணி – 1165

கங்கா ஹாலா பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண – 17047

ஐக்கிய தேசியக் கட்சி – 11242

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3081

சுயேட்சைக்குழு – 2738

மக்கள் விடுதலை முன்னணி – 1438

Get real time updates directly on you device, subscribe now.

You might also like