கனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி! பொலிசார் அவசர அறிவிப்பு

கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று மாலை 6 மணி முதல் அவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை அவர் இறுதியாக காணப்பட்டார்.

5’1 ” உயரமான, மெலிதான கட்டமைப்பும், குறுன வெட்டப்பட்ட கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிசாரை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like