13 வயது சிறுவனை தந்தையாக்கி 20 வயது ஆசிரியர் நடத்திய நாடகம்… பேரதிர்ச்சியில் கணவர்

இளம்பெண் ஒருவர் குடிபோதையில் 13 வயது சிறுவனை பா லி ய ல் ப லா த் கா ரம் செய்ததுடன், குறித்த சிறுவனை குழந்தைக்கு அப்பாவாக்கி கணவருக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டில் பெர்ஷையர் வின்ட்சர் என்ற நகரத்தில் வசித்து வருபவர் லியா கார்டைஸ்(20). இவர் குழந்தை பராமரிப்பு பற்றின படிப்பினை தனது முதுகலை பட்டத்தில் படித்து வருவதுடன் அருகில் இருக்கும் நர்சரி பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் ஒருநாள் லியா பயங்கர போதையில் இருந்துள்ளார். அத்தருணத்தில் திடீரென 13 வயது சிறுவனின் வீட்டிற்குள் நுழைந்தது மட்டுமின்றி அவரை பா லி ய ல் ப லா த் கா ர மு ம் செய்துள்ளார்.

இதற்கு பின்பும் பலமுறை சிறுவனின் வீட்டிற்கு இவ்வாறு நடந்துகொண்ட லியாவிற்கு காதலன் ஒருவரும் இருக்கின்றாராம். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்தது மட்டுமின்றி, பின்பு அவரை திருமணம் செய்து குழந்தையும் பிறந்துள்ளது.

ஒரு நாள் லியாவின் கணவர் குழந்தை தன்னுடையதா என்ற கேள்வி எழுந்ததால் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசாரின் விசாரணையில் லியா இது எனது காதலனின் குழந்தை தான் என்று அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்த வேளையில் குழப்பத்தில் இருந்த பொலிசார், டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த பரிசோதனை அறிக்கையில் குழந்தை குறித்த சிறுவனுடையது என்பது தெரியவந்ததையடுத்து, இதுநாள் வரை குழந்தையினை உயிராக நினைத்து கொஞ்சி விளையாடிய காதல் கணவர் தற்போது பேரதிர்ச்சியில் காணப்படுகின்றார்.