கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,303

ஐக்கிய தேசியக் கட்சி – 1,852

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 591

மக்கள் விடுதலை முன்னணி – 396

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 55,967

ஐக்கிய தேசியக் கட்சி – 29,034

மக்கள் விடுதலை முன்னணி – 6,195

சுயேட்சைக்குழு – 1,324

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 49,949

ஐக்கிய தேசியக் கட்சி – 26,904

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 13,300

மக்கள் விடுதலை முன்னணி – 8,133

ஜனநாயக தேசிய இயக்கம் – 4,214

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,933

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 1,608

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி – 1,325

கம்பஹா மாவட்டத்தின் கடான பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 42,387

ஐக்கிய தேசியக் கட்சி – 25,770

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 16,666

மக்கள் விடுதலை முன்னணி – 6,406

சுயேட்சைக்குழு 2 – 2,023

சுயேட்சைக்குழு 1 – 1,157

கம்பஹா மாவட்டத்தின் மகர பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 67,367

ஐக்கிய தேசியக் கட்சி – 31,733

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 14,167

மக்கள் விடுதலை முன்னணி – 10,057

நீர்கொழும்பு மாநகரசபையின் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 32,045

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 26,129

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 9,661

மக்கள் விடுதலை முன்னணி – 4,971

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 2,224

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 2,053

சுயேட்சைக்குழு 1 – 884

சுயேட்சைக்குழு 3 – 795

கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,303

ஐக்கிய தேசியக் கட்சி – 1,852

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 591

மக்கள் விடுதலை முன்னணி – 396