2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பிரபாகரன் கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான்!

33 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியத்தினுடைய போராட்டத்தின் தலைமையாக இருந்துக் கொண்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது இறுதிக்காலத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி ஆயுதப் போராட்டம் மௌனிக்கின்றது என்ற வார்த்தையை இறுதியாக உச்சரித்தார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட அந்த நாளன்று, எங்களுடைய இந்த அரசியலை புலம்பெயர் உறவுகளிடமும் தமிழ் உறவுகளிடமும் கையளிப்பதாகத்தான் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

அவருக்குத் தெரியும் ஆயுத போராட்டத்திற்கு பலமில்லாத போது தமிழ்த் தேசியத்தை வழிநடத்திக் கொண்டிருக்கக் கூடிய இந்த தலைமை சோரம் போக, விளைபோக்க கூடிய தலைமைதான், ஆகவே இந்த தலைமையை நாங்கள் அடையாளம் காட்ட முடியாது என்ற நிலைப்பாட்டில் பிரபாகரன் இருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,