மாத்தளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இதோ..

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15,909

ஐக்கிய தேசியக் கட்சி – 14,467

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,153

சுயேட்சைக்குழு 1 – 2,037

மக்கள் விடுதலை முன்னணி – 2,018

சுயேட்சைக்குழு 2 – 1,481

இறத்தோட்டை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,453

ஐக்கிய தேசியக் கட்சி – 10,871

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,123

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 1,650

மக்கள் விடுதலை முன்னணி – 1,302

மாத்தளை மாவட்டம் கலேவெல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 24,333

ஐக்கிய தேசியக் கட்சி – 15,146

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,494

மக்கள் விடுதலை முன்னணி – 2,027

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,211

மாத்தளை மாவட்டம் அம்பன்கங்கா கோரலை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 4,500

ஐக்கிய தேசியக் கட்சி – 3,608

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2,630

மக்கள் விடுதலை முன்னணி – 2,630

மாத்தளை மாவட்ட நாவுல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 9,252
ஐக்கிய தேசியக் கட்சி – 6,090
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 2,053

Get real time updates directly on you device, subscribe now.

You might also like