மாத்தறை மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,433

ஐக்கிய தேசியக் கட்சி – 8,106

மக்கள் விடுதலை முன்னணி – 4,606

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3,106

மாத்தறை – வெலிகம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஐக்கிய தேசியக் கட்சி – 6,435

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1,798

மக்கள் விடுதலை முன்னணி – 1,671

மாத்தறை – பஸ்கொட பிரதேசசபை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 21,879

ஐக்கிய தேசியக் கட்சி – 10,145

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,377

மாத்தறை – வெலிகம நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 37,662

ஐக்கிய தேசியக் கட்சி – 16,090

மக்கள் விடுதலை முன்னணி – 4,681

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,416

மாத்தறை – கொடபொல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 19,399

ஐக்கிய தேசியக் கட்சி – 11,448

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3,794

மக்கள் விடுதலை முன்னணி – 3,313

Get real time updates directly on you device, subscribe now.

You might also like