கொரோனா வைரஸ் தொ ற்றா னது உலகம் முழு வதும் தன்கோரவைஅயி பிளந்து மனிதர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதை கட் டுப்படுத்துவதற்கான முயற்சியில் வைத்தியர்கள் போராடி வருகின் றனர்.
அந்த வகை யில் வெளி நாடு களில் உள்ள இல ங்கை யர்கள் தொ டர் பில் அரசாங்கம் அவ தானித்துவரும் நிலையில் அவர்கள் குறி த்து இலங் கை யிலி ருக்கும் உறவினர்களும் கவலைகொண்டுள்ளனர்.
இந்த நி லை யில் கொரோனா வைரஸ் தொற்றானது ஜேர்மனில் சிங்கம் (Singham) வீதி யில் சுமார் 20 பேருக் கு தொற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேர்மனில் சிங்கம் வீதி யில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பல குடுபங்கள் வசித்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்கள் மத்தியில் கொரோனா பீதி தோன்றியுள்ள நிலையில் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் அசுரவேகத்தில் பரவும் கொரோனா தமது குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் எடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் தமது உறவுகள் தொடர்பில் பலரும் கவலைகொண்டுள்ளனர்.