காலி மாநகர சபையில் ஐ.தே.கட்சி வெற்றி! மேலும் சில தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காலி மாவட்ட தவலம பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10,865

ஐக்கிய தேசியக் கட்சி – 5,278

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3,544

மக்கள் விடுதலை முன்னணி – 1,000

காலி மாவட்டம் யக்கலமுல்ல பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16,132

ஐக்கிய தேசியக் கட்சி – 6,659

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2,952

காலி மாவட்டம் நாகொட பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,145

ஐக்கிய தேசியக் கட்சி – 10,552

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4,662

மக்கள் விடுதலை முன்னணி – 1,662

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 758

காலி மாவட்டம் அக்மீன பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 26,478

ஐக்கிய தேசியக் கட்சி – 12,119

மக்கள் விடுதலை முன்னணி – 4,143

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2,800

சுயேட்சைக்குழு – 1,521

காலி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 22,270

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 20,096

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5,532

மக்கள் விடுதலை முன்னணி – 5,177

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 1,265

சுயேட்சைக்குழு 2 – 896

காலி மாவட்டம் நியகம் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11,708

ஐக்கிய தேசியக் கட்சி – 7,601

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3,266

மக்கள் விடுதலை முன்னணி – 993