ஒஸ்ரியாவில் உள்ள இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

இந் நிலையில் ஒஸ்ரியாவில் வாழ்கின்ற இலங்கை மக்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்தவகையில் ஓஸ்யாவில் வசிக்கும் இலங்கையர்களின் தகவல்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகம் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.