ஏறாவூர் நகரசபையை கைப்பற்றியது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 4,237

ஐக்கிய தேசியக் கட்சி – 4,024

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 2,815

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு – 1,308

இலங்கை தமிழரசுக் கட்சி – 1,105

சுயேட்சைக்குழு – 557

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி – 439

Get real time updates directly on you device, subscribe now.

You might also like