அம்பாறை மாவட்டம் தமன பிரதேச சபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி அம்பாறை மாவட்டம் தமன பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 13,112

ஐக்கிய தேசியக் கட்சி – 5,341

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 2,938

மக்கள் விடுதலை முன்னணி – 952

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 0 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like