கொரோனா சந்தேகம்-இராணுவ சிப்பாய் யாழில் அனுமதி!

இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ சிப்பாய் மன்னார் இராணுவ முகாமில் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.