எாிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகலாம் என்பதால் 1000 லீற்றா் மண்ணெண்ணையை தண்ணீா் பவுசாில் நிரப்பி பதுக்க கொண்டு சென்ற போது தண்ணி பவுசா் வெடித்ததால் 1000 லீற்றா் மண்ணெண்ணையும் வீதியில் ஊற்றியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை பருத்துறை பஸ் நிலையம் மன்பாக இடம்பெற்றிருக்கின்றது. இதனையடுத்து அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் போத்தல்களில் மண்ணெண்ணையை நிரப்பி கொண்டு சென்றுள்ளனா்.









