யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள்வாக்குகள்ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரசு56196
இலங்கை தமிழரசுக் கட்சி1230013
ஈழமக்கள் ஜனநாய கட்சி63666
ஐக்கிய தேசியக் கட்சி8811
தமிழர் விடுதலை கூட்டணி32913
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி72033

இதேவேளை, சுயேட்சை குழுக்கள் 3858 வாக்குகளையும், 4 ஆசனங்களையும் பெற்று கொண்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள்52517
அளிக்கப்பட்ட வாக்குகள்35803
நிராகரிக்கப்பட்டவை749
செல்லுபடியான வாக்குகள்35054

Get real time updates directly on you device, subscribe now.

You might also like