யாழில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள விஜயகலா மகேஸ்வரன்.

போட்டியிடும் சின்னங்கள் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் இடம்பெற்றுவரும் நிலையில் ,யானை சின்னத்தில் யாழில் விஜயகலா மகேஸ்வரன் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கியதேசியக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளருமாகிய திருமதி .விஜயகலா மகேஸ்வரன் நேற்றைய தினம் தனது வேட்புமனுவில் கைச்சாத்திட்டார்.

கட்சித்தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவில் கைச்சாத்திட்டார்.