நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.
| கட்சிகள் | வாக்குகள் | ஆசனங்கள் |
| அகில இலங்கை தமிழ் காங்கிரசு | 5619 | 6 |
| இலங்கை தமிழரசுக் கட்சி | 12300 | 13 |
| ஈழமக்கள் ஜனநாய கட்சி | 6366 | 6 |
| ஐக்கிய தேசியக் கட்சி | 881 | 1 |
| தமிழர் விடுதலை கூட்டணி | 3291 | 3 |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி | 7203 | 3 |
இதேவேளை, சுயேட்சை குழுக்கள் 3858 வாக்குகளையும், 4 ஆசனங்களையும் பெற்று கொண்டுள்ளது.
| பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் | 52517 |
| அளிக்கப்பட்ட வாக்குகள் | 35803 |
| நிராகரிக்கப்பட்டவை | 749 |
| செல்லுபடியான வாக்குகள் | 35051 |







