நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் – பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.
| கட்சிகள் | வாக்குகள் | வெ.பெ | ப.உ | ஆசனங்கள் | |
| 01 | ITAK | 5807 | – | – | 11 |
| 02 | IN D | 2429 | – | – | 4 |
| 03 | UNP | 1260 | – | – | 2 |
| 04 | SLFP | 945 | – | – | 2 |
| 05 | EPDP | 871 | – | – | 1 |







