யாழில் வந்து குவியும் சவப்பெட்டிகளால் அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

இந் நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சவப்பெட்டிகள் நேற்று வரவழைக்கப்பட்டுள்ளது.

இவை எதற்காக திடீர் என வரவழைக்கப்பட்டது பதுக்கப்படுவதற்காகவா என சமூகவலைத் தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டுள்து.