கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு பூராகவும் எரிபொருள் விற்பனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த தினங்களில் வாகன போக்குவரத்து குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






