கொரோனா வைரஸ் தொற்று! கனடா அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக உலகிலுள்ள சுமார் 160 நாடுகள் போராடி வருகின்றன.

மக்களை பாதுகாப்பதும், நாட்டின் பொருளாதாரத்தை சரிய விடாது காப்பதுமே மிகப் பெரும் தேவைகளாக இருக்கின்றன.

இருந்த போதும் பல உயிர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பறிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன என்பது சோகமான விடயமாகும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கனடா பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவும், அமைச்சரவையின் உறுப்பினர்களும், கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கத்திற்கு எதிரான சமஷ்டி அரசின் அவசர நடவடிக்கைகள் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,