கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இரண்டு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது சிறந்தது என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மக்களின் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.






