கொரோனாவை அழிக்கும் சிறந்த மருந்து இதுதான்!.. உடனே பயன்படுத்துங்கள்.. வெளிப்படையாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

கொரோனா வைரஸால் இதுவரை 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் இறந்துள்ளனர். 93,618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஆரம்பித்து இத்தாலி, இந்தியா என இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

மேலும், இதற்கு உரிய மருந்தை கண்டுபிடிக்கமுடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அறிவித்துள்ளார்.

அதில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையிடம் இருந்து வந்த இந்த தகவலின்படி, ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டு வந்தால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படும் எனக் தெரிவித்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும், இந்த மருந்துகள் தற்போது நம்மிடம் உள்ளவற்றில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சிறந்த மருந்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை கண்டுபிடித்து பரிந்துரைத்ததற்காக அமெரிக்க மருந்துத்துறைக்கு தனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறியுள்ளார்.

இதனால், இந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்! கடவுள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகள் தற்போது நம்மிடம் உள்ளவற்றில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சிறந்த மருந்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like