இன்று அச்சுவேலி சந்தைக்குள் சென்றேன். திடீர் ஊரடங்கினால் நாளாந்தம் பழ வியாபாரத்தில் ஈடுபடும் இன்று அச்சுவேலி சந்தைக்குள் சென்றேன்.
திடீர் ஊரடங்கினால் நாளாந்தம் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோரின் கடைகளில் பழங்கள் எல்லாம் ஒரே சந்தர்ப்பத்தில் பழுத்துக் கிடக்கின்றன, நாளை அவை அழுகிவிடும் இழப்பு







