ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள பிரபல்யமான தேனு களஞ்சியத்தில் 10 Kg No.1 ஆட்டக்காரி அரிசியை தேனு களஞ்சியமானது விஜிதா மில் அரிசி ஆலை நிறுவனத்திடமிருந்து ஆக கூடுதலான விலை பையில் அச்சிடப்பட்டுள்ளது 1200/= ரூபாயாக தேனு களஞ்சியமானது இந்த 10kg அரிசி பைகளை 1300/= ரூபாயாக விற்பனை செய்து வருகின்றது.

தேனு களஞ்சியமானது விஜிதா அரிசி ஆலை நிறுவனத்திடமிருந்து மொத்தமாக அரிசியை கொள்வனவு செய்யும் போது மிக குறைவாகத்தான் பெற்றிருப்பார்கள்.
பையில் பொறிக்கப்பட்ட விலை போதாதன் காரணமாக மக்களிடமிருந்து இவ்வாறான சூழ்நிலையில் கொள்ளையடிப்பது மிகவும் மத்தியில் மன வேதனை அழிக்கிறது.
அரிசியினை கட்டுப்பாட்டு விலைகளில் விற்பதற்கு யாழ் மாவட்ட செயலகம் இப்படியான சூழ்நிலைகளில் கவனத்தினை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.






