இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது…!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 159 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 11 தொற்றாலர்களில் மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.