அமெரிக்காவில் ஒரே நாளில் 1000-த்தை தாண்டி செல்லும் கொரோனா.. ட்ரம்பின் அதிரடி முடிவு என்ன?

அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை அங்கு 360,901 பேரை தாக்கியுள்ளது. அதில் 10,691 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் மட்டும் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால், கொரோனா நோய் தாக்குதலால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தற்போது ஒரே நாளில் மட்டும் 1,075 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதனால், அமெரிக்கா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறது. புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் புதிய மரணங்கள் அச்சம் தரக்கூடிய அளவில் உயர்ந்து வருகிறது.

மேலும், கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.