மின்சார கட்டணம் தொடர்பில் மின்சாரசபை விடுத்த அறிவிப்பு

கொரோனாவினால் நாடு முழுவதும் ஊரடங்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

எவ்வாறு எப்படியான தொகை இந்த 2 மாதங்களுக்கு வந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு இலங்கை மின்சார சபை பதில் வழங்கியுள்ளது.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாத பட்டியலில் இருந்த தொகையே மார்ச் மாத பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஏப்ரல் மாத பட்டியலில் அத்தொகை கழிக்கப்பட்டு புதிய பட்டியல் பகிரப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.