கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனாவிற்கு உதவும் முஸ்லிம் தாதியின் நெகிழ்ச்சியான செயல்

கொழும்பு பெரிய வைத்தியசாலையில் கடமை புரியும் முஸ்லிம் தாதி (Mafasa) மாஃபாஷாவை புகழும் சிங்கள மக்கள் அவளின் சேவையை அந்த வைத்தியசாலையே புகழ்கின்றது.

14 நாள் தொடர்ச்சியான சிகிச்சை சேவைகளை வழங்கிய முதல் தாதிமார் குழு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் வருகிறது.

அதில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் பெயர் மபாதா Mafazaa நீங்கள் எந்த வகையான மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நோய்வாய்ப்பட்டிருப்பது மற்றும் இறப்பது அனைவருக்கும் ஒரு பொதுவானது.

அவர் ஒரு வேற்று மதத்தை சேர்ந்தவர் அனால் அதையும் மீறி அவர் இலங்கையில் ஒரு செவிலியர் அவளுக்கு எல்லாறும் நண்பர்கள் உறவினர்கள் போன்று சிரித்த முகத்துடன் கடமை புரியும் ஒரு சிறந்த தாதிமார்.

நோய்வாய்ப்பட்ட மருத்துவமனையில் வருபவர்களுக்கு புன்னகையுடன் அவள் சொன்னது இதுதான்.

புத்த பெறுமான் உங்களை ஆசீர்வதிப்பாராக, அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாராக, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நான் நல்ல மனதுடன் ஏதாவது செய்ய விரும்புகிறேன்!

அந்த ஐந்து பேர் கொண்ட ஒரு குழு இன்று ஒரு செவிலியராக நாம் பெறக்கூடிய அதிகபட்ச திருப்தியுடனும் பெருமையுடனும் மருத்துவமனையை விட்டு வெளியேறியது.

உதவிய, ஊக்கமளிக்கும் அன்பு, கவனிப்பு மற்றும் எங்கள் பாதுகாப்பு அனைவருக்கும் அன்பான மரியாதை வழங்கியவாள்.

அவள் வேறொரு தேசத்தைச் சேர்ந்த நர்ஸ் அல்ல, இலங்கை நாடு பெண் செவிலியர் mafaza.

அவள் தனது முகநூல் பக்கத்தின் மூலம் சொல்ல விரும்புவது என்ன..?

அனைத்து இலங்கை மக்களும் …. இதைப் பாருங்கள்

No more time to learn to join us…. good luck Sri Lanka…!

குறித்த சமூக ஆரவலர் சிஃபானா வாசிம் என்னும் பெண்மணி மூகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் குறித்த பெண் தாதியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.