உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளிக்க யாழில் 4 லட்­சத்து 68476 பேர் தகுதி!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு 4 லட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்­கள் தகுதி பெற்­றுள்­ள­னர் என யாழ்ப்பாண மாவட்ட தேர்­தல் திணைக்­கள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­சபை, மூன்று நகர சபை­கள், 13 பிர­தேச சபை­கள் உட்­பட 17 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல் பெப்­ர­வரி 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

தகுதி பெற்­றுள்ள வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரம் வரு­மாறு, யாழ்ப்­பா­ணம் மாந­க­ர­ச­பை­க­ளுக்­கான வாக்­க­ளிப்­பில் 56 ஆயி­ரத்து 182 வாக்­கா­ளர்­க­ளும் வல்­வெட்­டி­துறை நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 6ஆயி­ரத்து55 வாக்­கா­ளர்­க­ளும் பருத்­தித்­துறை நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 7 ஆயி­ரத்து 864 வாக்­கா­ளர்­க­ளும் சாவக்­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான வாக்­க­ளிப்­பில் 12 ஆயி­ரத்து 490 வாக்­கா­ ளர்­க­ளும் காரை­ந­கர் பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 8 ஆயி­ரத்து 170 வாக்­கா­ளர்­க­ளும் ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 7 ஆயி­ரத்து 219 வாக்­கா­ளர்­க­ளும் நெடுந்­தீவு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 3 ஆயி­ரத்து 174வாக்­கா­ளர்­க­ளும் வேலனை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 12 ஆயி­ரத்து 763வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 34 ஆயி­ரத்து 292 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் வடக்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 6ஆயி­ரத்து278 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் தென்­மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 37 ஆயி­ரத்து 053 வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் தெற்கு பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் 37ஆயி­ரத்து86வாக்­கா­ளர்­க­ளும் வலி­கா­மம் கிழக்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 52 ஆயி­ரத்து 517 வாக்­கா­ளர்­க­ ளும் வட­ம­ராட்சி தென்­மேற்கு பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 35 ஆயி­ரத்து 47 வாக்­கா­ள­ரும் பருத்­தித்­துறை பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 29 ஆயி­ரத்து 394 வாக்­கா­ள­ரும் சாவ கச்­சேரி பிர­தேச சபைக்­கான வாக்­க­ளிப்­பில் 41 ஆயி­ரத்து 732 வாக்­கா­ளர்­க­ளும் நல்­லூர் பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் 27 ஆயி­ரத்து 100 வாக்­கா­ளர்­க­ளும் வாக்­க­ளிக்­க­வுள்­ள­னர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like