ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு… பயணிகளுக்கு கட்டாயமாகும் சட்டம்!

ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதற்கமைய, விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.