கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்த நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து அவர் நெருங்கிப் பழகிய யாசகர்கள், போதைப்பொருள் பவனையாளர்கள் என 326 நபர்களை பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் தேடிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.






