சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா…!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 417 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

109 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

301 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.