கொரோனா தொற்றாளர் அதிகரிப்பு ! நாளை நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!

நாடுமுழுவதும் நாளை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கங்கானது நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.