தந்தைக்கு பெருமை தேடித்தந்த மகள் ! சாதாரண தர பரீட்சையில் 8A, B

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மகள் இன்று வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8A, B பெற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.