கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர் பலி? விசாரணை ஆரம்பம்!

கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உயிரிழந்தவர் குறித்த மரண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.