பகிரங்க சவால் விடும் அமைச்சர் பந்துல குணவர்தன..!

தற்போதைய அரசாங்கத்திற்கு சவால் விடும் எவரேனும் இருப்பார்களாயின் அவர்கள் தன்னோடு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் 5 ஆயிரம் ரூபா தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் போதே அமைச்சர் குறித்த விடயத்தை குறிப்பிட்டார்.