தாயின் சேலையை உருவி, அவரையே கழுத்தை நெரித்து கொ ல் ல முயன்ற மகன்! தெரியவந்த காரணம்

தமிழகத்தில் பெற்ற தாயின் சேலையை உருவி, கிழித்து, அவரை கழுத்தை நெரித்து கொ லை செய்ய முயற்சித்த வீடியோ வெளியாகி பெரும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் சில மாநிலங்களில், ஊரடங்கில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 55 நாட்களாக மது கிடைக்காமல் தவித்து வந்த குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்ததன் காரணமாக, பெற்ற மகனே தாயின் சேலையை உ ரு வி, கிழித்து கொ லை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ. கூலித் தொழிலாளியன இவர் டாஸ்மாக் கடை திறக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் பண்ணவில்லை.

டாஸ் மாக் கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், இவர் மது வாங்குவதற்காக பணம் கேட்டு வீட்டில் தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் வீட்டில் கொடுத்த பணத்தை பெற்று மது குடித்த இவர், அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரண தொகையை தன் அம்மாவிடம் கேட்டுள்ளார்.

அவர் வீட்டின் செலவிற்கு பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். பணத்தை வீட்டில் எங்கு வைத்தாலும், தேடி எடுத்து விடுவதால், அவர் தன் ஜாக்கெட்டிற்குள் பணத்தை வைத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வினோ, அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து, ஆடைகளை களை ந்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார். பிறகு அவரது கழுத்தை நெ ரி த்து பிடிக்க, இதில் வலி தாங்காமல் அம்மா சத்தம் போடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த வினோவிடமிருந்து பத்திரமாக மீட்டனர்.

இப்படி புடவையை கிழித்து, இழுத்து அடாவடி செய்தபோது வினோவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.