எங்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகம் அறியவேண்டும்: மனம் திறக்கும் பெண்கள்!!

முன்ளிவாய்க்காலில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை இந்த உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள் பாதிக்கப்பட்ட சில பெண்கள்.

‘நந்திக்கடல் நாட்குறிப்பில்..’ என்ற நிகழ்ச்சியில்இ தமிழர்களுக்கு – குறிப்பாக தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிய தமது சாட்சியங்களை பதிவிடுகின்றார்கள் சில பெண்கள்:

Get real time updates directly on you device, subscribe now.

You might also like