ஈழத் தமிழரைக் காக்க 5000 பேருடன் கடலில் இறங்கிய தலைவர்!

ஈழத் தமிழரைக் காப்பாற்றவென்று 5000 பேருடன் ஒரு தலைவன் கடலில் இறங்கிய சம்பவம் 1983 இல் தென் இந்தியக் கடற்பரப்பில் இடம்பெற்றது.

பலருக்குத் தெரியாததும், அனேகமானோரால் மறந்துவிடப்பட்டதுமான அந்த வரலாற்றுச் சம்பவம் பற்றிப் பார்க்கின்றது இந்த ஒளியாவணம்: