வீட்டில் கிளி – மைனா வளர்ப்பவர்களிற்கு வருகிறது புதிய சிக்கல்

வீட்டில் செல்லப் பிராணியாக பச்சைக்கிளி மற்றும் மைனா வளர்ப்பவர்களின் அவதானத்திற்க்கு தண்டபணம் அறவிட உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

அதன்படி மைனா வளர்ப்பவர்களுக்கு தண்டப்பணமாக 20000/- ரூபாவும் பச்சைக்கிளிக்கு 40000 /- முதல் 80000/- ரூபா வரை அறவிடப்படும் எனவும் கூறப்படுகின்றது.