விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் தமிழ் மக்களைக் குழப்பும் வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லை என 2019ம் ஆண்டுக்கு முன்னரும் 2020ம் ஆண்டிலிருந்து அவர் இருப்பதாகவும் கருணா பொய் உரைப்பது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய தேர்தல் களத்தில் இப்படி படு மோசமாக கருணா அரசியல் செய்வது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப்புலிகளில் இருந்து விலகியதை தமிழ் மக்கள் துரோகமாக பார்க்கும் அதே வேலையில் தற்போது அதை நியாயப்படுத்துவது எவ்வளவு கேவலம் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
வரலாறு தெரியாமல் கருணாவிற்கு பின்னால் அலையும் மக்களே தமிழ் மக்களின் இருப்பை ஒரு முறை அவதானியுங்கள்.