கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர்..

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 பேராக பதிவாகியுள்ளது.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கியிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like