நானும் அம்மாவைப்போல் ஒரு நடிகை தான்.. வனிதா மகளின் இன்ஸ்டாவை கண்டு அதிர்ந்துபோன இணையவாசிகள்!

சமீப நாட்களாக வனிதா மூன்றாவது திருமணம் தான் இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு செய்தி உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பலரும் அதிருப்பதியை வெளிபடுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், வனிதாவுக்கு, ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மற்றும் ஜெய்னிதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

வனிதாவின் முதல் மகள் ஜோவிகா தற்போதே தன் அம்மாவைப் போல போல்டாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அந்த பக்கத்தில் தான் ஒரு நடிகை என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் ஏற்கனவே ஏதாவது படத்தில் நடித்துள்ளாரா? இல்லது இனி ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பலரும் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram

#jawline #jawlinegoals

A post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar) on

Get real time updates directly on you device, subscribe now.

You might also like